×

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கரகாட்டக்காரன் படப் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் ராமராஜன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Ramarajan , Actor Ramarajan confirmed for corona infection
× RELATED பிரபல நடிகர் பிரித்விராஜூக்கு கொரோனா தொற்று உறுதி