×

நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறப்பு

நெய்வேலி: நெய்வேலியில் தொ.மு.ச. அலுவலகத்தில் கலைஞர் சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலைஞர் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


Tags : statue opening ,Neyveli Artist , In Neyveli Artist statue opening in office
× RELATED ராமானுஜர் சிலை திறப்பு விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து