×

இந்தியாவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடம்

டெல்லி: இந்தியாவில் அதிக பயணிகளை கையாண்ட விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஓராண்டில் 15.81 பயணிகளை சென்னை விமான நிலையம் கையாண்டுள்ளது. மக்களவையில் உறுப்பினர் விஷ்ணு பிரசாத் கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.


Tags : Chennai Airport ,India ,airports , Chennai Airport is one of the busiest airports in India
× RELATED சென்னை விமான நிலையத்தில் ரூ.44.4 லடசம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்