×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகா பாஜக எம்.பி அசோக் கஸ்தி உயிரிழப்பு

பெங்களூரு: கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகா பாஜக எம்.பி அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செப். 2-ல் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் எம்.பி. அசோக் கஸ்தி உயிரிழந்தார்.


Tags : Ashok Kasthi ,BJP ,Karnataka , Corona, Karnataka BJP, MP Ashok Kasthi, deceased
× RELATED கர்நாடக அமைச்சர் சர்ச்சை முஸ்லிம்களுக்கு பாஜ சீட் தராது