×

நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா: 24-ம் தேதி பதிலளிக்க ஆணை

சென்னை: நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்துவதா; வாக்கு எண்ணிக்கை நடத்துவதா என நடிகர்கள் விஷால், கார்த்தி மற்றும் எதிர்தரப்பினர் 24-ம் தேதி பதிலளிக்க ஆணையிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு தேர்தலுக்கு ரூ.30 லட்சம் செலவானதால் மறுதேர்தல் சாத்தியமற்றது என விஷால் தரப்பு தெரிவித்திருந்தது.

Tags : re-election ,Casting Association , For the Casting Association, re-election, counting of votes, conduct:
× RELATED மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால்...