×

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக வேலூரில் தற்காலிக பணியாளர் கைது

வேலூர்: கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக வேலூரில் தற்காலிக பணியாளர் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Vellore , Temporary employee arrested in Vellore for abusing Kisan scheme
× RELATED ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்