×

பிரதமர் மோடிக்கு பிறந்தநாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த‌நாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடிக்கு பிறந்தநாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த‌நாள் வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடியின் நல் ஆரோக்கியத்திற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார்.


Tags : Birthday ,Modi ,Vijayakanth ,Temujin , Congratulations to Prime Minister Modi on his birthday, Vijaykanth's birthday
× RELATED 133வது பிறந்த நாள் அம்பேத்கர் சிலைக்கு தலைவர்கள் மரியாதை