×

நடிகர் அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே: அஜித் தரப்பில் விளக்கம்

சென்னை: நடிகர் அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே என அஜித் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனது பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அண்மையில் அஜித்தின் பெயரை பயன்படுத்தி பலர் கட்சியில் இணைந்ததாக செய்தி வெளியான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Ajith ,Suresh Chandra , Actor Ajith, Official, Manager, Suresh Chandra, Ajith
× RELATED ஒருபோதும் நான் அப்பாவி மக்களின்...