×

மதுரை அருகே இளைஞர் மரணம் தொடர்பாக காவலர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை: மதுரை பேரையூர் அருகே இளைஞர் மரணம் தொடர்பாக காவலர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாப்டூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் உளப்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ரமேஷ் என்ற இளைஞரை நேற்று போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரமேஷ் இன்று காலை மர்மமான முறையில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : persons ,death ,Madurai , Police file case against 3 persons in connection with the death of a youth near Madurai
× RELATED கொலை வழக்கில் தொடர்பு குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது