விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கலில் இணைப்பு பெறலாம்: மின்வாரியம்

சென்னை: விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கலில் இணைப்பு பெறலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தட்கல் முறையில் விண்ணப்பித்த உடன் விவசாய மின்இணைப்பு பெறும் திட்டம் இந்த ஆண்டும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண வரிசை முன்னுரிமையில் 2003 முதல் 2004 வரை பதிவு செய்தோரில் 1000 விண்ணப்பங்களுக்கு இலவச விவசாய மின் இணைப்பு பெறலாம் எனவும் கூறியுள்ளது.

Related Stories: