×

ஆண்டிப்பட்டி அருகே அரைப்படிசேவன்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு

ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே அரைப்படிசேவன்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். தோட்டத்தில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த பெரியவள்ளி, போதுமணியை மின்னல் தாக்கியது.  மின்னல் தாக்கியதும் படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.


Tags : lightning strike ,Arappadisevanpatti ,Andipatti ,village , Andipatti, Mannal attacked, 2 women, casualties
× RELATED மின்சாரம் பாய்ந்து இருவர் பரிதாப பலி