×

பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார். 


Tags : Rajinikanth ,Modi ,birthday , Actor Rajinikanth wishes Prime Minister Modi a happy birthday on Twitter
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...