×

வடகிழக்கு பருவமழை ஒட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை ஒட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அரசுத்துறை செயலாளர்கள். அதிகாரிகளோடு நாளை தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார்.


Tags : Secretary-General , Northeast Monsoon, Precaution, Chief Secretary, Tomorrow, Consultation
× RELATED பருவமழையை எதிர்கொள்ள தேவையான...