×

அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


Tags : OBS ,consultation ,headquarters ,AIADMK , OBS-EPS consultation at AIADMK headquarters tomorrow at 4 p.m.
× RELATED சென்னையில் அதிமுக புதிதாக...