×

இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல: மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோமே தவிர இந்தி என்ற மொழியை அல்ல என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக மத அடிப்படைவாதத்துக்குதான் எதிரே தவிர மதங்களுக்கு அல்ல எனவும் கூறினார். நாம் தமிழ்நாட்டுக்கான உரிமைகளுக்கு போராடுபவர்களே தவிர பிரிவினைவாதிகள் அல்ல என விளக்கம் அளித்தார்.


Tags : MK Stalin , We oppose the dumping of Hindi, except Hindi, not the language
× RELATED இந்தி மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில...