×

கொடைக்கானலுக்கு பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்.: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு பைக் உள்ளிட்ட தனியார் வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி  கூறியுள்ளார். அரசு பேருந்துகளில் கொடைக்கானல் வர இ-பாஸ் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : E-pass ,Kodaikanal ,Dindigul Collector Notice , E-pass is mandatory if traveling by bike to Kodaikanal .: Dindigul Collector Notice
× RELATED மாநிலங்களுக்கு இடையில் இ - பாஸை பெற...