×

கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்த போலீசார்

திருவனந்தபுரம்: கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். தங்கக் கடத்தலில் சிக்கியுள்ள உயர்கல்வி அமைச்சர் ஜலீல் பதவி விலக்கோரி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags : rally ,protesters ,Kerala , Kerala, General Secretariat, BJP, Water Supply, Police
× RELATED கடலூரில் பரபரப்பு செம்மண் ஏற்றி வந்த...