×

இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி.மீ. பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது: ராஜ்நாத் சிங்

டெல்லி: இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி.மீ. பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது என ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் கூறினார். இந்திய மண்ணில் 5,180 சதுர கி.மீ. பரப்பை சீனாவுக்கு சட்டவிரோதமாக பாகிஸ்தான் அளித்துள்ளதாக குற்றம் சாட்டினார். அருணாசலப்பிரதேசத்தில் உள்ள எல்லையில் 90,000 சதுர கி.மீ. பரப்புக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது என்றும் தெரிவித்தார்.


Tags : India ,China ,Rajnath Singh ,territory , India, owned, 38,000 sq km, occupied by China, Rajnath Singh
× RELATED இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர...