திருவள்ளூர் அருகே கிணற்றில் விழுந்து பேரன், தாத்தா உயிரிழப்பு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அருகே செஞ்சியகரத்தில் மின்சாரம் தாக்கி கிணற்றில் விழுந்ததில் மாணவர் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தில் மோட்டார் பழுது நீக்கிய போது மின்சாரம் தாக்கியதால் விக்னேஷ் கிணற்றில் விழுந்து இறந்துள்ளார். மேலும் கிணற்றில் விழுந்த விக்கினேஷை காப்பாற்ற சென்ற அவரது தாத்தா ரோஸ் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>