×

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகருக்காக ஆடியோ வெளியிட்டார் ரஜினிகாந்த்

சென்னை: மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரசிகருக்காக நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ வெளியிட்டுள்ளார். தைரியமாக இருக்க அறிவுறுத்திய நடிகர் ரஜினிகாந்த், விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். குணமடைந்த பிறகு குடும்பத்துடன் தனது வீட்டிற்கு வருமாறும் ஆடியோவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


Tags : fans ,Rajinikanth ,hospital , Rajinikanth released the audio for the fans who are being treated at the hospital
× RELATED செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி,...