×

மோடியின் 70-வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பாஜக-வினர் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டம்

சென்னை: பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் பாஜக-வினர் ஆட்டம்,பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். சாரட் வண்டியில் சென்ற பாஜக தலைவர் எல்.முருகன் 70 அடி நீள கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கியுள்ளார்.


Tags : BJP ,celebration ,occasion ,Chennai ,Modi , BJP-winner dance and song celebration of Modi's 70th birthday in Chennai
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...