நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாக்கல் செய்த கோரிக்கை மனு மீது விரைந்து தீர்வு காண மத்திய அரசுக்கு உத்தரவு

டெல்லி: நடிகை ரகுல் ப்ரீத் சிங் தாக்கல் செய்த கோரிக்கை மனு மீது விரைந்து தீர்வு காண மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடிகை ரியா சக்ரவர்த்தி வழக்கில் தன்னையும் இணைத்து செய்திகள் வெளியிடுவதற்கு எதிராக ரகுல் ப்ரீத் சிங் மனு அளித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் மனுவை புகாராக ஏற்றுக் கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>