×

பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை செலுத்த போதுமான அவகாசம் கோரிய வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பல்கலைக்கழக கல்விக்கட்டணத்தை செலுத்த போதுமான அவகாசம் கோரிய வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. உரிய உயர்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , University Tuition, Opportunity, Case, Supreme Court, Denial
× RELATED மருத்துவ படிப்பில் ஓபிசி...