×

நாமக்கல்லில் பாரத ஸ்டேட் வங்கி பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் வங்கி மூடல்

நாமக்கல்: பாரத ஸ்டேட் வங்கி பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதியானதால் வங்கி மூடப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அறநிலையதுறை அலுவலருக்கு கொரோனா உறுதியானதால் அலுவலகம் மூடப்பட்டது.


Tags : State Bank of India ,Namakkal , Bank closure of 2 State Bank of India employees in Namakkal due to corona confirmation
× RELATED ஆள்குறைப்பை கண்டித்து கப்பலூர் டோல்கேட்டில் ஊழியர்கள் போராட்டம்