×

புதுச்சேரி சட்டமன்ற வாயிலில் அமர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற வாயிலில் அமர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் உள்இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியுள்ளனர்.


Tags : AIADMK ,entrance ,protest ,Puducherry Assembly , AIADMK MLAs sit at the entrance of the Puducherry Assembly and protest
× RELATED அதிமுகவில் உள்கட்சி குழப்பம் தீவிரம்: எம்எல்ஏக்கள் கூட்டம் திடீர் ரத்து