×

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ. 82 கோடி கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் ரூ. 82 கோடி கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 4 ஆண்டுகளாக 1.53 கிலோ மீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை நேரில் திறந்து வைத்தார். 


Tags : Edappadi Palanisamy ,Pallavaram GST Road , Pallavaram, Rs. 82 crore, flyover, opened, CM
× RELATED நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக...