×

அந்தியூர் அருகே அத்தாணியில் அரிசி வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை

அந்தியூர்: அந்தியூர் அருகே அத்தாணியில் அரிசி வியாபாரி வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. அரிசி வியாபாரி தீபலட்சுமி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளை அடித்துள்ளனர்.


Tags : jewelery ,rice trader ,house ,Anthiyur ,Attani , 20 pieces of jewelery looted from rice trader's house in Attani near Anthiyur
× RELATED பெரம்பலூர், குன்னம் அருகே நகை அடகு கடையில் இருந்து 50 சவரன் நகை கொள்ளை