×

கொரோனாவால் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது.: எம்.பி.தம்பிதுரை கோரிக்கை

டெல்லி: கொரோனாவால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாது என அதிமுக கூறியுள்ளார். தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை உடனே விடுவிக்கவும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Thambidurai ,Tamil Nadu ,Central Government ,Corona , The funds allotted by the Central Government to Tamil Nadu by Corona are not sufficient: MP Thambidurai's request
× RELATED கிசான் நிதியை போலியாக பெற்றவர்கள்...