×

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ.9.71 லட்சம் பணம் மற்றும் 2 சொகுசு கார்களை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர்.


Tags : Tiruchengode ,Namakkal district , In Tiruchengode, 8 people were arrested for gambling
× RELATED டெல்லியில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது