×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.: காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க மறுத்து ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிறையில் உள்ள ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை உய்ரநீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாரதிதாசன் தள்ளுபடி செய்துள்ளார்.


Tags : Sathankulam ,Police Inspector Sreedhar , Sathankulam father-son murder case: Police investigator Sreedhar's bail plea dismissed
× RELATED சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை...