பெரியாரின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் பெரியார் உருவப்படத்துக்கு திமுக-வினர் மரியாதை

டெல்லி: பெரியாரின் 142-வது பிறந்த நாளையொட்டி டெல்லியில் பெரியார் உருவப்படத்துக்கு திமுக-வினர் மரியாதை செலுத்தியுள்ளனர். டி.ஆர்.பாலு வீட்டில் பெரியார் உருவப் படத்துக்கு திமுக எம்.பி-க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்

Related Stories:

>