×

ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கேரள கல்வி அமைச்சர் ஆஜர்

திருவனந்தபுரம்: ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கேரள கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் ஆஜரானார். ஸ்வப்னா மற்றும் கூட்டாளிகள் வாக்குமூலத்தின் பேரின் கேரள அமைச்சர் ஜலீலுக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியது. திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பேரில் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : NIA ,Azhar ,Kerala , Savapna, Gold Smuggling, Kerala Education Minister, Azhar
× RELATED கேரள தங்கக் கடத்தல் வழக்கில் 3 பேரை...