×

பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நல்ல உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவையாற்ற வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Palanisamy ,Birthday ,occasion ,Modi , Prime Minister Modi, Happy Birthday, Palanisamy
× RELATED மத்திய உள்துறை அமைச்சர்...