×

புதுக்கோட்டை மாவட்டம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் சிறுவன்(4) உயிரிழந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையிலிருந்து 50 அடி தூரத்திற்கு பறந்து சென்று விவசாய நிலத்தில் விழுந்தது. விபத்தில் படுகாயமடைந்த பினோடேவிட்(30), மாதரசி(56) மற்றும் மெர்லின்(30) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : car accident ,Pudukkottai district , A 4-year-old boy was killed in a car accident near Pudukkottai district
× RELATED சிறுவன் சாவு