இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா-வின் மரணம் இயற்கையானதே.: சிபிசிஐடி தகவல்

கோவை: கோவையில் இறந்த இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவின் மரணம் இயற்கையானதே என்று சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. நிழல் உலக தாதா அங்கொட லொக்கா உடலில் விஷம் எதுவும் இல்லை என ஆய்வக பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>