×

இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா உறுதி

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 51,18,254ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.42 லட்சத்திலிருந்து 40.25 லட்சமானது. இந்தியாவில் ஒரே நாளில் 82,719 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதித்த 10.09 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : Corona ,India , India, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...