×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,458 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 12,894 கனஅடியில் இருந்து 14,458 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.67 அடியாகவும், நீர் இருப்பு 54.58 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000, கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 700 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Mettur , Mettur Dam, Irrigation
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,119 கனஅடியாக அதிகரிப்பு