×

சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் இளைஞர் கொலை

சென்னை: சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் அந்தோணி(33) என்பவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். குடிபோதை தகராறில் நண்பர்கள் வெறிச்செயல் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags : playground ,Kodambakkam ,Chennai , Chennai, Kodambakkam, youth, murder
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது