×

மருத்துவ படிப்பில் உள்ஒதுக்கீடு அரசியல் கட்சிகளுக்கு சூர்யா நன்றி

சென்னை: நீட் தேர்வு சம்பந்தமாக அறிக்கை வெளியிட்டதால் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ள நடிகர் சூர்யா, நேற்று இரவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘’அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. மாணவர்களுக்கு துணைநிற்போம். ஒன்றிணைந்து செயல்படுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Tags : Surya ,parties , Surya thanks the political parties for the allocation in medical studies
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்