×

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி: நடிகர் சூர்யா ட்வீட்

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் கூறினார்.


Tags : Surya ,Government of Tamil Nadu ,government school students , Actor Surya tweets: Govt thanks Tamil Nadu government for allocating 7.5% for medical school students
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்