×

அயோத்தியில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஏழுமலையான் கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. கோவில் கட்டுமானத்திற்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க உ.பி. அரசிடம் திருப்பதி தேவஸ்தானம் கேட்டுள்ளது. 


Tags : Tirupati Devasthanam ,Ezhumalayan ,Ayodhya , Tirupati Devasthanam decides to build Ezhumalayan temple in Ayodhya
× RELATED பக்தரின் இ-மெயிலுக்கு ஆபாச வீடியோ :...