×

திருப்பதி எம்.பி.துர்காபிரசாத் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: திருப்பதி எம்.பி.துர்காபிரசாத்(63) கொரோனாவால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Death ,Tirupati ,Durgaprasad Corona , Death by Tirupati MP Durgaprasad Corona
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...