×

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் டிஸ்சார்ஜ்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இன்று குணமடைந்து வீடு திரும்பினார்.  கொரோனா பாதிப்பால் கடந்த 8-ம் தேதி சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : Sevoor Ramachandran ,Corona , Corona, Treatment, Minister Sevoor Ramachandran, Discharge
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...