×

தமிழகத்துக்கு வர இ-பாஸ் தேவை என்பதை ரத்து செய்ய கோரிய வழக்கு.:சுகாதாரத்துறை செயலர் பதில் தர உத்தரவு

மதுரை: தமிழகத்துக்கு வர இ-பாஸ் தேவை என்பதை ரத்து செய்ய கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. ஹரிஹரசுதன் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்ல இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Tags : cancellation ,Health Secretary ,Tamil Nadu , Case seeking cancellation of e-pass requirement to come to Tamil Nadu .: Health Secretary reply order
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...