×

நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்து யதார்த்தமானது.: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்து யதார்த்தமானது; அதை நீதியரசர்கள் பெரிதுபடுத்த வேண்டாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Surya ,Narayanasamy , Surya's comment on NEET selection is realistic: Chief Minister Narayanasamy
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்