×

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஒப்பந்தம்

ரஷ்யா: ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகத்திற்கு 10 கோடி ஸ்புட்நிக் V  தடுப்பூசியை அனுப்பப்படும் என ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பின் கொரோனா தடுப்பூசியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Reddy ,Russian ,India , Russia, Corona Vaccine, India, Dr. Reddy's Institute
× RELATED இணையவழி தாக்குதல் எதிரொலி : கொரோனா...