×

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது: அமைச்சர் துரைக்கண்ணு

சென்னை: கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது; இதுவரை 30.36 லட்சம் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கிசான் திட்டத்தில் முறைகேடு: இதுவரை ரூ.52.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூறினார். கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது என கூறினார்.

Tags : Durakkannu , Kisan project, abuse, can not escape, Minister Durakkannu
× RELATED மூச்சுத்திணறல், நெஞ்சுவலியால்...