கன்னட திரையுலகில் போதைப்பொருள் விநியோகம் செய்த நடிகர் தம்பதியிடம் விசாரணை

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதைப்பொருள் விநியோகம் செய்த நடிகர் டிகந்த், மனைவி ஆண்டிரிட்டோவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு முன் விசாரணைக்காக தம்பதி ஆஜராயினர். 

Related Stories:

>