×

முதன்மை மருத்துவ கலந்தாய்வை 15 நாள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி

டெல்லி: முதன்மை மருத்துவ கலந்தாய்வை 15 நாள் நீட்டிக்க கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆகஸ்ட் 31 -ல் கலந்தாய்வு முடிய உள்ள நிலையில் மேலும் 15 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது.


Tags : consultation ,Government of Tamil Nadu , Primary Medical Consultation, 15 days, to be extended, Government of Tamil Nadu, Petition
× RELATED வேளாண் சட்டங்களை அமல்படுத்த...