×

ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு

ஜப்பான்: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹிடே சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்ஷோ ராஜினாமா செய்ததை அடுத்து சுகா தேர்வு செய்யப்பட்டார்.


Tags : Yoshihide Suka ,Japan , Japan elects Yoshihide Suu Kyi as new Prime Minister
× RELATED பிரதமர் நவராத்திரி வாழ்த்து